அரசு மருத்துவர்

img

பணியில் இருந்த அரசு மருத்துவர் மாரடைப்பால் பலி

கோவை அரசு மருத்துவமனை யில் பணிபுரிந்து வரும் மருத்துவர் மாரடைப்பினால் மருத்துவமனை யிலேயே மயங்கி விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற் படுத்தியுள்ளது.

img

போராடும் அரசு மருத்துவர்களை அழைத்துப் பேச வலியுறுத்தல்

ஊதிய உயர்வு, காலமுறை பதவி உயர்வு, முதுநிலை மருத்துவப் படிப்பில்  50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்  டும்